Anecdota

Laughter is the Best Medicine

100 thoughts on “Soori – Robo Shankar comedy – Don’t miss it

  1. Robo Shankar சூப்பர் காமெடி அண்ணா

  2. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  3. உன்னை உன் பொண்டாட்டி செருப்பால அடிச்ச கதையெல்லாம் நான் கேட்கல

  4. அன்னைக்கு காலை ஆறு மணி இருக்கும்.கோழி கொக்கரக்கோன்னு கூவுச்சு!?

  5. இந்த காணொளியை பார்த்தும், ஒருவன் சிரிக்கவில்லை என்றால் ஒன்று அவன் செவிடனாகவோ, இல்லை மொழியறியாதவனாகவோ இருக்க வேண்டும்.சந்தேகமே இல்லை. 🌹🙏

  6. பாஸ்! அவன் ஆறு மணின்னு சொல்லும் போதே வந்திருச்சு! பன்னென்டேரை வரைக்கும் தாங்குமா? இயற்கையை கட்டுப்படுத்த யாரால முடியும்?! முடியுமா?! .🌹

  7. டேய்! இன்னும் ஒரு நிமிஷம் கழிச்சு வந்து உன் குரளி வித்தையை காட்டியிருந்தீன்னா உனக்கு ஒரு கோடி கொடுத்திருப்பேனே! என்னைய ஒழைச்சு சம்பாரிக்க வச்சுருவீங்க போல இருக்கே! .🌹

  8. O pondati onnaya seruppala adicha kathayalam na kekkala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  9. I love this comedy more more and more…. Very funny 😂😂😂😂🤣💕💕💕😆😆😆😆👏👏👏

  10. 😂😂😂😂😂😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  11. Vera level comedy, 😂😂😂😂😂 boss iyarkaiya kattupadutha entha sakthiyalaiyum mudiyathu boss😂😂😂😂😂😂😂

  12. Anyone in 2019 like me…..✌
    Indha comedy ah kuda dislike pannirkanunga….knjm kuda rasana illadhavanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *