Anecdota

Laughter is the Best Medicine

44 thoughts on “Thiruvilaiyadal Tamil Movie Comedy Scenes | Sivaji Ganesan | Savitri

  1. Millions have praised nagesh in this role but sivaji's Sivan + Pullavan mixed role is even more challenging. He plays it to PERFECTION! How did he know?

  2. No words to describe. Luv u nagesh, liv u sivaji.. both are legends to cant be replaced

  3. Dhayavu seidhu naan ketta kelviku badhil koorum
    Dhayavu seidhu umadhu kelvi dhan enna adhai koorum
    Fantastic dialogues

  4. "பார்த்தியா பார்த்தியா மீனாட்சி நான் கூப்பிடும் போதெல்லாம் மற்றவங்க தான் திரும்பி பார்க்கிறாங்களே ஒழிய நீ திரும்பி பார்க்க மாட்டேங்கிறியே" ஒரு எளிய மனிதனின் இறை மீது உள்ள உண்மையான அன்பு தமிழர் மெய்யியலின் சாரம் இது தான் ஆயிரம் சமய நூல்களை படித்தாலும் இந்த இறை அன்பிற்கு ஈடாகாது தாயே மீனாட்சி எல்லா உயிர்களையும் காத்தருள் அம்மா வாழ்வளிக்கும் அம்பிகையே

  5. எத்தனை ஆயிரம் படங்கள் வந்தாலும் இதற்கு இணை இல்லை

  6. எத்தனை ஆயிரம் படங்கள் வந்தாலும் இதற்கு இணை இல்லை

  7. நகைச்சுவை நடிகர்களின் மூலதனம் நாகேஷ் அவர்கள்

  8. நீங்கள் தமிழனாய் இருந்தால் கட்டாயம் இதை பாருங்கள்
    https://youtu.be/S_mWMLF7lzA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *